உன் கண்களின் மௌனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை வருடம் என் இதயம் துடிதுடித்து அடங்கிக் கொண்டேயிருக்க வேண்டுமடா?