For Her
உன் கண்களின் கருவிழி நடனத்துக்கு நான் மட்டுமே ஒற்றை ரசிகன்..
என் இதயக் குடுவைக்குள் உன்னை இட்டு விட்டேன், விளிம்பு வழி ஏற முயற்சிக்காதே – என் விழி நீர் வழிந்து கொண்டேயிருப்பதால் வழுக்கி விழுவாய்.. – என் இதயக் கடல் தாண்டி கரை ஏற முயலாதே என் உயிர் கரைந்து விடும் நிரந்தரமாய்… கதிர் ஒளி பாயும் உன் கண்களை வெளி உலகிற்காய் திறக்காதே சதிராடும் என் இதயத்திற்கு விடியாத இரவாகி விடும்.. வேறு என்ன செய்ய என யோசிக்காதே… (அ) காதல் cork கொண்டு இறுக