For Her
உன் கண்களின் கருவிழி நடனத்துக்கு நான் மட்டுமே ஒற்றை ரசிகன்..
என் இதயக் குடுவைக்குள் உன்னை இட்டு விட்டேன், விளிம்பு வழி ஏற முயற்சிக்காதே – என் விழி நீர் வழிந்து கொண்டேயிருப்பதால் வழுக்கி விழுவாய்.. – என் இதயக் கடல் தாண்டி கரை ஏற முயலாதே என் உயிர் கரைந்து விடும் நிரந்தரமாய்… கதிர் ஒளி பாயும் உன் கண்களை வெளி உலகிற்காய் திறக்காதே சதிராடும் …